என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ராஜபக்சக்கள் மீண்டெழவே முடியாது- ராஜித கருத்து!

30 view
அழுது குளறி ஒப்பாரி வைத்து என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ராஜபக்ச பட்டாளம் மீளெழுச்சி பெற மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் களுத்துறையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடர்பில் எதிரணி எம்.பி. ராஜித சேனாரத்ன ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தாம் மீண்டெழுவார்கள் என்று கனவு காண்கின்றார்கள். அதைப் பறைச்சாற்றும் வகையிலேயே அவர்கள் களுத்துறையில் ஒன்றுகூடி ஊளையிட்டுள்ளார்கள். நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்த ராஜபக்சக்களின் ‘மொட்டு’க் குழுவினர் இன்று மூன்று தரப்புக்களாக பிளவடைந்து நின்று ஆளுக்கு ஆள் மாறி மாறி வசைபாடுகின்றனர். மஹிந்த தரப்பு, விமல் தரப்பு, டலஸ்…
The post என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ராஜபக்சக்கள் மீண்டெழவே முடியாது- ராஜித கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース