அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணையும் தேசிய இயந்திர நிறுவனம்!
7 view
தேசிய இயந்திர நிறுவனத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணைத்து செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திர நிறுவனத்தின் பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத்தினை வழங்குவதற்கும் 1232 மில்லியன் ரூபாய் நிதியினை திரைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கான நிலுவைப்பணத்தினை பெற்றுக்கொடுக்க 164 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிற செய்திகள்
The post அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணையும் தேசிய இயந்திர நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணையும் தேசிய இயந்திர நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
