156ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை முன்னெடுப்பு

40 view
<!– 156ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை முன்னெடுப்பு – Athavan News 156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை அம்பாறை நகர சபை மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன உட்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமத பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் .உயிர்நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும் பொலிஸாரும் இணைந்து அஞ்சலி செலுத்தவுள்ளதுடன் தேசிய கொடி மற்றும் பொலிஸாரின் கொடி என்பனவும் ஏற்றப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies.…
The post 156ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース