40 லட்சம் ஆண்டு பழமையான ‘பபுள் நெபுலா’ – ஒளிப்படங்களை வெளியிட்டது நாசா

44 view
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையான பபுள் நெபுலாவை மூலம் படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.இந்தக் கண்கவரும் குமிழ்மூடிய நெபுலா ஒளிப்படத்தை நாசா அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் பல விண்ணில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன. அந்த மர்மங்களை கண்டறிய செயற்கை கோள்களையும், தொலை நோக்கிகளையும் அனுப்பி அரிய தகவல்களை பெற்று வருகின்றன. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டு ஹப்பின் தொலை நோக்கியை விண்ணில் நிலை நிறுத்தியது. இந்த அதிநவீன தொலைநோக்கி பல அரிய ஒளிப்படங்களை அனுப்பி வருகின்றது. இந்தநிலையில் தற்போது பூமியிலிருந்து 7100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவை, நாசாவின் ஹப்பின் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.விண்மீன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த ‘பபுள் நெபுலா’ கண் கவரும் வகையில் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.…
The post 40 லட்சம் ஆண்டு பழமையான ‘பபுள் நெபுலா’ – ஒளிப்படங்களை வெளியிட்டது நாசா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース