IMF-உலக வங்கி கூட்டம் : ஷெஹான் சேமசிங்க தலைமையில் வொஷிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள்
12 view
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் இலங்கைக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமை தாங்கவுள்ளார். உக்ரைனில் போர், பணவீக்கம், பலவீனமான சீனப் பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் வீழ்ச்சிக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டம் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் நிதி அமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.
The post IMF-உலக வங்கி கூட்டம் : ஷெஹான் சேமசிங்க தலைமையில் வொஷிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IMF-உலக வங்கி கூட்டம் : ஷெஹான் சேமசிங்க தலைமையில் வொஷிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
