ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டுக்கொலை!
16 view
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 9 பேரைக் கொன்ற புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. அதற்காக பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் இணைக்கப்பட்டனர். உலகில் புலி இனங்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.
The post ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டுக்கொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டுக்கொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
