கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை!
31 view
கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்த 9 பேரை நினைவுக்கூர்வதற்காகவும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடியுள்ளனர். இதனால், அங்கு அதிகளவானப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிற செய்திகள்
The post கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
