இலங்கையிலிருந்து இருவருக்கு பிக்பொஸ் வாய்ப்பு
9 view
இந்தியா,ஒக் 09 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக்பொஸ் சீசன் 6 இன்று மாலை தொடங்கவுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. தினேஷ் கனகரத்தினம் – இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர் ஜனனி – ஊடகத்துறையில் பணியாற்றுபவர்.இலங்கையை சேர்ந்தவர் அமுதவாணன் –காமெடி நடிகர் ஜி.பி. முத்து : டிக்டொக் மூலம் பிரபலமாகி யூடியூபில் கலக்கிய ஜி.பி. முத்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். அசீம் – சின்னத்திரை சீரியல் நடிகர். ஷிவின் கணேசன் – மொடலாக இருப்பவர். மிஸ் இந்தியா திருநங்கை பட்டம் வென்றவர். ரொ பர்ட் மாஸ்டர் – நடன இயக்குனர் ஷெரினா – சினிமா நடிகை, தொழிலதிபர் ராம் ராமசாமி – பிரபல மொடல் மகேஷ்வரி – வி.ஜே.யாக அறிமுகம் ஆனவர். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். கதிரவன் – பிரபல மொடல், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் ஆயிஷா – சின்னத்திரையில் நடிகை மணிகண்டன் ராஜேஷ் –…
The post இலங்கையிலிருந்து இருவருக்கு பிக்பொஸ் வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையிலிருந்து இருவருக்கு பிக்பொஸ் வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
