கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் பக்தர்களின் கோவிந்தா நாமம் ஒலிக்க வரலாற்றில் முதற் தடவையாக தேரோட்டம்!

38 view
மட்டுமா நகரின் வடக்கே வளங்களாலும் வள்ளல் தன்மையாலும் மானுடத்தோடு மகிழ்வுற்றிருக்கும் மங்களபதியாம் கிரான் பகுதியில் மண்ணழந்து மாலாகி விண்ணழந்து விஷ்ணுவாகி அதர்மமது வீழ தர்மமது வாழ யுகம் தோறும் அவதாரம் செய்யும் ஸ்ரீமன் நாரயணன், ஸ்ரீ தேவி,பூமிதேவி, சமேதரராக எழுந்தருளி அருளாட்சி செய்யும் திருத்தலமாம் கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை பக்தர்களின் கோவிந்தா நாமம் ஒலிக்க வரலாற்றில் முதற் தடவையாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் வரலாற்றில் முதற்தடவையாக தேர்த்திருவிழா பக்தி நிறைந்த விழாவாக இங்கு நடைபெற்றதனை எண்ணி பிரதேச மக்கள் ஸ்ரீ மகா விஷ்ணுவை நினைத்து தங்களது பக்;தியை வெளிப்படுத்தினர். கடந்த 30.09.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்று தொடர்ந்து 09 நாட்கள் திருவிழா நடைபெற்றது. புராங்கர் குடி மக்களின் 8 ஆம் திருவிழாவாகிய இத் தேரோட்டம் இடம்பெற்றது. கிரான் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று உள் வீதி…
The post கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் பக்தர்களின் கோவிந்தா நாமம் ஒலிக்க வரலாற்றில் முதற் தடவையாக தேரோட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース