கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங்
7 view
கொழும்பு, ஒக் 09 கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங்கை(Bungee Jumping) தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, தாமரைக் கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங் 2023 ஜனவரி 1 முதல் ஆரம்பிக்கப்படும். 350 மீற்றர் உயரத்தில் இருந்து பாய்தல் நடத்தப்படும் என்பதுடன் ஒவ்வொரு நாளும் சுமார் 130 பாய்தல்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில், தாமரைக் கோபுரம் ஒளியூட்டப்பட்டவுடன், இரவு நேரத்தில் 30-40 பாய்தல்கள் நடைபெறும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது
The post கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
