தமிழரசு கட்சியை வினைத்திறனாக செயற்படுத்த தவறிய மாவை; பதவிகளில் இருந்தும் விலகும் அ.பரஞ்சோதி!
17 view
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளி கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போதுள்ள கோப்பாய் பிரதேசசபை தவிசாளரை மாற்றுமாறு விடுத்த கோரிக்கையினை செயற்படுத்த தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா தவறிவிட்டார் என்றதன் அடிப்படையிலும் கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையான நிலையில் தலைவர் காணப்படுகின்றார், அதனடிப்படையிலும்தமிழரசு கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தனது விலகல் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். நான் ஏற்கனவே கோப்பாய் தொகுதி சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கட்சி தலைமை பீடத்திற்கு பல கடிதங்கள் எழுதி பல விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தேன். அதேவேளை கட்சியிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் நான் பல கோரிக்கைகளை முன்வைத்து கடிதங்கள் அனுப்பி இருந்தேன். அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு…
The post தமிழரசு கட்சியை வினைத்திறனாக செயற்படுத்த தவறிய மாவை; பதவிகளில் இருந்தும் விலகும் அ.பரஞ்சோதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசு கட்சியை வினைத்திறனாக செயற்படுத்த தவறிய மாவை; பதவிகளில் இருந்தும் விலகும் அ.பரஞ்சோதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
