ஹெக் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய வலையமைப்பு
7 view
அமெரிக்கா,ஒக் 09 உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற வலையமைப்பான Binance ஹெக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 110 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பினான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். எனினும் 570 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது.
The post ஹெக் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய வலையமைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹெக் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய வலையமைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
