பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் அலுவிஹாரே
15 view
கொழும்பு, ஒக் 09 உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
The post பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் அலுவிஹாரே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் அலுவிஹாரே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
