இந்தியப் பல்கலையுடன் உடன்பாட்டுக்குத் தயங்கும் யாழ். பல்கலை!

33 view
‘இந்தியன் இன்ஸ்ரியூட் ஒப் ரெக்னோலஜி’ உடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழம் உடன்பாடு மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றது என அறியமுடிகின்றது. பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பின்னடிக்கின்றது எனக் குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்தியாவில் மிகப்பிரபலமான – முன்னோடியாக இந்தியன் இன்ஸரியூட் ஒப் ரெக்னோலஜி, உலகில் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அங்கு இயங்கி வருகின்றது. இதன் அடிப்படையில் இலங்கையிலும் இரண்டு இடங்களில் அதனை நிறுவுவதற்கு விரும்பியிருந்தது. இந்திய அரசு ஊடாக இலங்கை அரசை அணுகியிருந்தது. இதன்போது தெற்கிலும், வடக்கிலும் ஒவ்வொரு இடங்களில் அமைப்பதை இந்தியா விரும்பியிருந்தது. தெற்கில் பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்தியன் இன்ஸ்ரியூட் ஒப் ரெக்ரோனலஜி பல்கலையை நிறுவுமாறு இலங்கை அரசு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும், வடக்கில் ஒன்றை அமைப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரியவருகின்றது. வடக்கில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்துடன் இணைந்து…
The post இந்தியப் பல்கலையுடன் உடன்பாட்டுக்குத் தயங்கும் யாழ். பல்கலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース