மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளர் – ஆனந்தசங்கரி இடையே சந்திப்பு
7 view
பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பு நேற்று காலை கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, சமகால அரசியல் நிலை மற்றும், எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழர் அரசியல் நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் விடயம் தொடர்பில் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். பிற செய்திகள்
The post மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளர் – ஆனந்தசங்கரி இடையே சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளர் – ஆனந்தசங்கரி இடையே சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
