யாழில் ஆசிரிய பெருந்தகைக்கு கௌரவிப்பு விழா!
50 view
யாழில் சுப்பிரமணியம் இரத்தினம், புண்ணியமூர்த்தி கணேசராசா ஆகிய இரு ஆசிரிய பெருந்தகைக்கு கௌரவிப்பு விழா இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது இன்று ( 08.10.2022 )சனிக்கிழமை , முற்பகல் 9.30 மணியளவில் கே .ஏ.ஸ் சத்தியமனை நூலகத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த இருவரின் எழுத்தாக்கம் , நெறியாள்கையில் ‘ ‘ சண் நாடக்குழு ‘ ‘ இனால் வீட்டுக்காரன் மற்றும் தலையெழுத்து ஆகிய இரண்டு நாடகங்கள் இடம்பெற்றிருந்தன. பிற செய்திகள்
The post யாழில் ஆசிரிய பெருந்தகைக்கு கௌரவிப்பு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் ஆசிரிய பெருந்தகைக்கு கௌரவிப்பு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
