புற்று நோயால் பாதிக்கப்படும் ஆண்கள்: காரணம் குறித்து அதிர்ச்சி!
21 view
இலங்கையில் வாய் புற்றுநோய் நோயாளிகளில் 70 வீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அஜித் தண்ட நாராயணா கூறியுள்ளார். மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். வாய் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அருகில் உள்ள அரச பல் சிகிச்சை நிறுவனத்துக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இனிப்பு பண்டங்கள் உண்பது, குளிர்பானங்கள் குடிப்பதால் சிலருக்கு வாய் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அத்துடன் இவ்வாறான வாய்தொடர்பான நோய்களால் ஏற்படும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார். பிற செய்திகள்
The post புற்று நோயால் பாதிக்கப்படும் ஆண்கள்: காரணம் குறித்து அதிர்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புற்று நோயால் பாதிக்கப்படும் ஆண்கள்: காரணம் குறித்து அதிர்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
