நாட்டைவிட்டு திடீரென வெளியேறிய பசில்:வெளியானஅதிர்ச்சித் தகவல்!

14 view
நாட்டின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் வெளிநாட்டு சென்றுள்ளார். அவர் மீண்டு நாட்டுக்கு வருவார் என்பது சந்தேகமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்புககூறவேண்டும் என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் வெளிவந்த பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் நாட்டில் இருந்து சென்றுள்ளார். இவர் மீண்டும் திரும்பி வருவாரா என்பது சந்தேகமாகும்.  ஏனெனில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ், முன்னாள்…
The post நாட்டைவிட்டு திடீரென வெளியேறிய பசில்:வெளியானஅதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース