இலங்கைக்கு இந்தியாவை விட நல்ல நண்பன் கிடையாது -லயன் சிறீதர்!

22 view
இலங்கைக்கு, ஆபத்தான தருணங்களில் உதவுவதற்கு இந்தியாவை விட நல்ல நண்பன் கிடையாது என நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் சட்டத்தரணி லயன் சிறீதர் தெரிவித்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானதும் ஆழமானதுமாகும். எமது கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தமிழ் மக்களுடன் நெருங்கி பழகும் ஒருவராக காணப்படுவதுடன் எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் உறவுகளை சந்தித்து கலந்துரையாடுவது அவரது பழக்கம். நான் ஆறு வருடங்களுக்கு பிறகு யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் பாரிய மாற்றத்தை காண்பதோடு சென்னையை ஒப்பிடும்போது யாழ்ப்பாணம் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. கொவிட் – 19 தாக்கத்திற்கு பின்னர் இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலை நான் உள்நுழைந்து பார்க்கவில்லை. இலங்கையில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்…
The post இலங்கைக்கு இந்தியாவை விட நல்ல நண்பன் கிடையாது -லயன் சிறீதர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース