மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர், சிறுவர் தின நிகழ்வுகள்!
19 view
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம் உட்பட மாணவர் தலைவர்களுக்கான தின நிகழ்வு இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதே நேரம் பாடசாலை ஆசிரியர்களினால் ஆசிரியர் கீதம் பாடப்பட்டு சத்தியபிரமாணம் மேற்கொள்ளப்பட்டது இதனை தொடர்ந்து மாணவர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் 2022 ஆண்டுக்கான புதிய மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியில் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டு…
The post மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர், சிறுவர் தின நிகழ்வுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர், சிறுவர் தின நிகழ்வுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
