குருந்தூர் விகாரை விடயத்தில் தலையிடுவது தவறு: விமல் ஆவேச பேச்சு
41 view
கொழும்பு, ஓக,7 இந்து கோவில்களின் பணிகளுக்கு எவரும் கேள்வி எழுப்புவதில்லை. அவ்வாறு இருக்கையில் குருந்தூர் மலை விகாரை நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடென்று நாடாளுமன்ற உறுப்பினர் விமர் வீரவங்ச இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜெனீவா தீர்மானத்தை தொடர்ந்து அதில் 50க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாம் அறிந்த வகையில் இந்த தீர்மானத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட நாடுகளினால் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை தமிழீல விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுக்கு அது வாய்ப்பாகவும் அமைந்துவிடும். அதனூடாக, குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களை நிர்க்கதி நிலைக்கு தள்ளிவிடாமல் அவர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் இராணுவ வீரர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படக்கூடும். அதேபோன்று, குருந்தூர் மலை விகாரை வரலாற்று சிறப்பு மிக்க விகாரை. வடக்கு மற்றும் தெற்கில் ஏதாவதொரு பௌத்த விகாரைகள் இருந்தால் அது தொடர்பில் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். அதற்கு அப்பால்,…
The post குருந்தூர் விகாரை விடயத்தில் தலையிடுவது தவறு: விமல் ஆவேச பேச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருந்தூர் விகாரை விடயத்தில் தலையிடுவது தவறு: விமல் ஆவேச பேச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
