புல்மோட்டையில் மின் நூலகம் திறந்து வைப்பு!(படங்கள் இணைப்பு)
6 view
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களின் பொற்கால சபை ஆட்சியில் குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் முதலாவது இலத்திரனியல் நூலகமாக புல்மோட்டை பொது நூலகம் பிரதேச சபையின் தவிசாளர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வானது குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திருமதி மாலினி அசோக்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் குச்சவெளி பிரதேச சபையின் சபையின் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது தவிசாளர் மற்றும் உறுப்பினர்களால் இலத்திரனியல் நூலகத்துக்கான நினைவு கல் திரைநீக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக E- Library பெயர்ப்பலகை செயலாளர் திருமதி மாலினி அசோக்குமார் மற்றும் தவிசாளரினால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அத்துடன் அதிதிகள் விழா மேடைக்கு அழைத்து செல்லப்பட்டு உரிய இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகியது. தொடர்ந்து வரவேற்பு தலைமையுரை ஆற்றிய சபையின் செயலாளர் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதுடன் இந்த…
The post புல்மோட்டையில் மின் நூலகம் திறந்து வைப்பு!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புல்மோட்டையில் மின் நூலகம் திறந்து வைப்பு!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
