பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் நாளை!
21 view
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் நாளை (07) பிற்பகல் 3.15 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். பிற செய்திகள்
The post பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் நாளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் நாளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
