நாடாளுமன்றத்திலிருந்து களவுபோகும் உணவுப்பொருட்கள்! சிக்கிய ஊழியர்
45 view
பத்தரமுல்ல பிரதேசத்தில் தலங்கம பொலிஸாரால் 100 கிராம் ஹெரோயினுடன் நேற்று (5) பாராளுமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஊழியர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் . இதேவேளை, ஐந்து லீற்றர் பால் கேன் உட்பட பல பொருட்களை பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்டதாக கூறப்படும் ஊழியர் ஒருவரும் நேற்று (5) சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள ஜெயந்திபுர பாதுகாப்பு நுழைவாயிலில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அறிவித்ததன் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அவரை பிடித்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேயிலை உள்ளிட்ட சில உணவுப் பொருட்களும் வெளியேற்ற முயன்றதாகக் கூறப்படும் பொருட்களில் அடங்கும். இந்த சம்பவம் தொடர்பில் சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் நேற்று விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணையின் பின்னர் சம்பவம் தொடர்பிலான விசேட அறிக்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க…
The post நாடாளுமன்றத்திலிருந்து களவுபோகும் உணவுப்பொருட்கள்! சிக்கிய ஊழியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்றத்திலிருந்து களவுபோகும் உணவுப்பொருட்கள்! சிக்கிய ஊழியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
