மண்ணெண்ணெய் கையிருப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்!
14 view
கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என கனிய வள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கு போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை என அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். பிற செய்திகள்
The post மண்ணெண்ணெய் கையிருப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்ணெண்ணெய் கையிருப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
