07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன – சுகாதார பிரிவு
15 view
<!– 07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன – சுகாதார பிரிவு – Athavan News இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, 07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு மாத இறுதியில் காலாவதியாகவுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post 07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன – சுகாதார பிரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன – சுகாதார பிரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
