இலங்கை எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயார்- ஐரோப்பிய ஆணைக்குழு!

13 view
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக் கத்தை உருவாக்கத் தேவையான மறு சீரமைப்புகளை ஏற்படுத்தவும் , தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயார் என்று ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது . இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டி ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் எர்சூலா வொன்டேயர் லைன் அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . அதில் உள்ளதாவதுஇலங்கை மக்கள் எதிர்பாராத சவால்க ளைச் சந்தித்துள்ளனர் . இந்த நெருக் கடியிலிருந்து மீள , இலங்கை இந்தக் காலக்கட்டத்தில் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் . நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும் , நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான மறுசீரமைப்புகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது . சட்டத்தின் ஆட்சி , கருத்துச்சுதந்திரம் , ஒன்று கூடும் உரிமை , அனைத்து…
The post இலங்கை எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயார்- ஐரோப்பிய ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース