துப்பாக்கி சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
13 view
மினுவாங்கொட, ஓக.06 மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தந்தை மற்றும் இரு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
The post துப்பாக்கி சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கி சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
