கோட்டாவைப் பதவி விலக்கிய எங்களுக்கு வேந்தரைத் தூக்குவது பெரிய விடயமல்ல! – பேராதனை பல்கலையில் அச்சுறுத்தல்

29 view
“பல்கலைக்கழகங்களினுள் அடிப்படைவாதம், பாசிஷவாதம், பகிடிவதை உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகள் இடம்பெறும் நிலையில் அவற்றை அனுமதிக்க முடியாது. எனவே, பல்கலைக்கழக மாணவர்களினதும், விரிவுரையாளர்கள் மற்றும் வேந்தர்களினதும் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு.” – இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு குறிப்பிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகையில், “நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவையே பதவி விலக்கிய எமக்கு வேந்தரைப் பதவி விலக்குவது பெரிய விடயமல்ல என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று பேராதனை பல்கலைக்கழக வேந்தர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட பல கொடுமைகள் இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம், பாசிஷவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனநாயகம் தொடர்பில் பலர் தமக்குச்…
The post கோட்டாவைப் பதவி விலக்கிய எங்களுக்கு வேந்தரைத் தூக்குவது பெரிய விடயமல்ல! – பேராதனை பல்கலையில் அச்சுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース