பல்கலைக்கழகங்களினுள் அரசியல் தீயை மூட்டாதீர்! – இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து

13 view
பல்கலைக்கழகங்களினுள் அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என்று வலியுறுத்தினார் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன். பல்கலைக்கழகத்திலோ – வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்துவோம் என்றும் அவர் கூறினார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள், அது தொடர்பிலான பெற்றோரின் முறைப்பாடுகள் மற்றும் அங்கு இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று எம்.பி க்கள் சிலர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், மேலும் கூறுகையில், நாட்டில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர். அதில் ஒரு சிலரது மனித உரிமை பற்றி கவனம் மேற்கொள்வதா அல்லது 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதா என்பது தொடர்பில் கற்றவர்கள் நன்கு அறிவர் அரசியல் நோக்கத்திலும் பல்வேறு நோக்கங்களிலும் ஒருசிலர் பல்கலைக்கழகங்களினுள் செயற்பட்டு வருகின்றனர்.…
The post பல்கலைக்கழகங்களினுள் அரசியல் தீயை மூட்டாதீர்! – இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース