நாளை மறுதினம் முதல் களனி மார்க்கத்தின் தொடருந்து சேவைக்கு மட்டுப்பாடு!
14 view
பாலம் ஒன்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக களனி மார்க்கத்தின் தொடருந்து சேவை நாளை மறுதினம் முதல் கொஸ்கம வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நாளை மறுதினம் இரவு 8.30 முதல் 10ஆம் திகதி காலை 6 மணி வரையில் கொஸ்கம – அவிசாவளைக்கு இடையிலான தொடருந்து மார்க்கம் மூடப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. பிற செய்திகள்
The post நாளை மறுதினம் முதல் களனி மார்க்கத்தின் தொடருந்து சேவைக்கு மட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை மறுதினம் முதல் களனி மார்க்கத்தின் தொடருந்து சேவைக்கு மட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
