நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

20 view
கொழும்பு,ஒக் 05 நாட்டில் மேலும் 2 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட பெண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,820 ஆக அதிகரித்துள்ளது.
The post நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース