வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டுக்கான அறிவிப்பு!
12 view
நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய தினங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். பிற செய்திகள்
The post வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டுக்கான அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டுக்கான அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
