ஒரு தனி நபரின் தேவைக்காக 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஆதரவு கிடையாது – ஆளும்கட்சி
31 view
ஒரு தனி நபரின் தேவைக்காக 22வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. உரிய திருத்தத்தை முன்வைத்து நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்வதே சில கட்சிகளின் நோக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 19வது திருத்தத்தை கொண்டு வருவது தேசத்திற்குள் பிரிவினைவாதத்தையே தோற்றுவிக்கும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மக்கள் அரசியலமைப்பு திருத்தத்தை கோராத நிலையில் எனவே ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்ய இதை முன்வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும்
The post ஒரு தனி நபரின் தேவைக்காக 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஆதரவு கிடையாது – ஆளும்கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு தனி நபரின் தேவைக்காக 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஆதரவு கிடையாது – ஆளும்கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
