இரு தினங்களுக்கான மின்வெட்டு குறித்த அட்டவணை

26 view
கொழும்பு,ஒக் 05 வியாழக்கிழமை (06) மற்றும் வெள்ளிக்கிழமை (07) ஆகிய தினங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
The post இரு தினங்களுக்கான மின்வெட்டு குறித்த அட்டவணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース