இந்த ஆட்சி நீடித்­தால் சர்­வ­தேச ஆத­ரவை முற்­றாக இழப்­போம் -ஜி.எல்.பீரிஸ்

38 view
இந்த ஆட்சி நீடித்­தால் ஜெனி­வா­வில் இலங்­கைக்கு 6 நாடு­கள் மட்­டு­மல்ல எந்­த­வொரு நாடும் ஆத­ரவு வழங்க முன் ­வ­ராது. சர்­வ­தேச நாடு­க­ளின் ஒத்­து­ழைப்­பின்றி இலங்கை அநா­தை­யா­கும் நிலையே ஏற்­படும் – – இவ்­வாறு முன்­னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரும் டலஸ் அழ­கப்­பெ­ரும தலை­மை­யி­லான ‘சுதந்­திர மக்­கள் சபை­யின் முக்­கி­யஸ்­த­ரு­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­விக்­கை­யில், ‘நான் இலங்­கைப் பிரஜை என்ற ரீதி­யில் எமது நாட்­டுக்கு ஆத­ர­வா­கவே இருப்­பேன். இலங்கை மீதான சர்­வ­தே­சப் பொறி­மு­றையை ஒரு­போ­தும் ஆத­ரிக்­க­மாட்­டேன். உள்­நாட்­டுப் பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ள­கப் பொறி­மு­றை­யூ­டா­கவே தீர்­வு­காண வேண்­டும். நான் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த காலங்­க­ளில் ஜெனிவா விவ­கா­ரங்­களை நாட்­டுக்கு ஆபத்து ஏற்­ப­டா­த­வா­றும், நாட்­டுக்கு அப­கீர்த்தி ஏற்­ப­டா­த­வா­றும் சாது­ரி­ய­மா­கக் கையாண்­டேன். ஆனால், தற்­போது நிலைமை எல்லை மீறிப் போகின்­றது போல் தெரி­கின்­றது. இந்த ஆட்சி நீடித்­தால் ஜெனி­வா­வில் இலங்­கைக்கு 6 நாடு­கள் மட்­டு­மல்ல எந்­த­வொரு நாடும் ஆத­ரவு வழங்க முன்­வ­ராது. சர்­வ­தேச நாடு­க­ளின் ஒத்­து­ழைப்­பின்றி…
The post இந்த ஆட்சி நீடித்­தால் சர்­வ­தேச ஆத­ரவை முற்­றாக இழப்­போம் -ஜி.எல்.பீரிஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース