சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு விசேட எரிபொருள் அனுமதி அட்டை
32 view
கொழும்பு, ஓக.05 சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்களுக்கான விசேட எரிபொருள் அனுமதி அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நாடாளுமன்றில் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
The post சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு விசேட எரிபொருள் அனுமதி அட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு விசேட எரிபொருள் அனுமதி அட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
