லிட்ரோ கேஸ் விலை குறைப்பு
27 view
இன்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,280 ரூபாவாகும். 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 107 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,720 ரூபாவாகும். 2.3 கிலோ சிலிண்டரின் விலை 48 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 800 ரூபாவாகும்
The post லிட்ரோ கேஸ் விலை குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லிட்ரோ கேஸ் விலை குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
