அதிகரிப்பை ஏற்படுத்திய மசகு எண்ணெயின் விலை
6 view
மசகு எண்ணெயின் விலை உலக அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளதாக பதிவுசெய்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92 அமெரிக்க டொலர்களை எட்டி உள்ளது. இந்தநிலையில், பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் ஒரு தடவை 82 அமெரிக்க டொலர் வரை விலை சரிந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் WTI மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் 78 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 86 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
The post அதிகரிப்பை ஏற்படுத்திய மசகு எண்ணெயின் விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரிப்பை ஏற்படுத்திய மசகு எண்ணெயின் விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
