கர்ப்பிணிகளை தாக்கும் முதுகுவலி!
5 view
பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் அதிகமான ஹோர்மோன் மாற்றங்கள் நடக்கின்றன. அதனால் அவர்களின் உடலிலும் மனத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் சில வாந்தி வருவது, கை கால் வலிப்பது, முதுகுவலிப்பது போன்றது. இதில் மிகவும் பெண்களை வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி. வயிற்றில் எடை கூடுவதால் முதுகுவலி ஏற்படுகிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் முதுகு வளைகிறது. அதனாலும் இது போன்ற முதுகு வலி ஏற்படுகிறது. மேலும் கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது. இவையெல்லாம் பொதுவாக…
The post கர்ப்பிணிகளை தாக்கும் முதுகுவலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கர்ப்பிணிகளை தாக்கும் முதுகுவலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
