முட்டை உற்பத்திக்கான செலவு தொடர்பில் ஆராய்வு
17 view
முட்டை உற்பத்திக்கான சரியான செலவை நிர்ணயம் செய்வதற்கான ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடை பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை தொடர்பான தொழில்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை விற்பனையானது முட்டை உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் எவ்வித பாதகத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், ஆய்வு முடிந்த பின்னர், நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிற செய்திகள்
The post முட்டை உற்பத்திக்கான செலவு தொடர்பில் ஆராய்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை உற்பத்திக்கான செலவு தொடர்பில் ஆராய்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
