தேசிய விளையாட்டு தேர்வு குழு நியமனம் – தலைவராக சவேந்திர சில்வா நியமனம்!
18 view
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு: அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ – செயலாளர்அறுவை சிகிச்சை ஆலோசகர் வைத்தியர் மாயா குணசேகர – உறுப்பினர்பிரசன்ன சந்தித் – விளையாட்டு அமைச்சின் பிரதிநிதிசனத் ஜயசூரிய – உறுப்பினர்தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் – உறுப்பினர்திலக ஜினதாச – உறுப்பினர் / பெண் பிரதிநிதி. பிற செய்திகள்
The post தேசிய விளையாட்டு தேர்வு குழு நியமனம் – தலைவராக சவேந்திர சில்வா நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய விளையாட்டு தேர்வு குழு நியமனம் – தலைவராக சவேந்திர சில்வா நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
