மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றார் அமித்ஷா!
14 view
மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு சென்ற அவரை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். பஹாரிகளை எஸ்.டி பிரிவில் சேர்க்க முன்மொழியப்பட்டதற்கு குஜ்ஜார்கள் மற்றும் பேக்கர்வால்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அமித்ஷாவின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றார் அமித்ஷா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றார் அமித்ஷா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
