2023 ஆண்டுக்குரிய பாதீட்டிற்கு அமைச்சரவை அனுமதி

17 view
கொழும்பு, ஓக.04 2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூல வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமை 2023 ஆம் ஆண்டுக்கான மீண்டெழும் செலவீனமாக 4 ஆயிரத்து 634 பில்லியன் ரூபாய் அமைந்துள்ளதோடு, முலதன செலவாக 3 ஆயிரத்து 245 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது.
The post 2023 ஆண்டுக்குரிய பாதீட்டிற்கு அமைச்சரவை அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース