உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி!
6 view
<!– உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி! – Athavan News உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக ‘உணவுக் கொள்கைக் குழு’ ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி செயல்பாடுகள் போன்ற குறுகிய கால சிக்கல்கள் தொடர்பான நீண்ட கால திட்டங்களை செயற்படுத்தவும் குறித்த குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
