இராஜினாமா செய்தார் ஹர்ஷ
6 view
கொழும்பு, ஓக.04 கோப் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பரிந்துரைத்துள்ளார்
The post இராஜினாமா செய்தார் ஹர்ஷ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராஜினாமா செய்தார் ஹர்ஷ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
