புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
24 view
<!– புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! – Athavan News குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர், அகமதாபாத் வரை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தார். அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தலைமுறைக்கான 400 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் 3ஆவது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie…
The post புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
