எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கலாம்?
30 view
எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கலாம் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தற்போது மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மாவின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது சந்தையில் ஒரு கிலோ மா 410 முதல் 420 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. மாவின் விலை அதிகரிப்பு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மாவிற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் மாவின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.
The post எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கலாம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கலாம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
