ருமேனியாவில் இருந்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்கள்!
7 view
ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் சட்டவிரேதமாக பணம் கொடுத்து, ட்ரக்குகள் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இலங்கையர்கள், பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் செல்வதற்காக, ருமேனிய எல்லையை விட்டு வெளியேற டிரக் சாரதிகளுக்கு 3,500 – 5,000 யூரோ செலுத்துவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். “இது ஆபத்தானது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நாங்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும். ருமேனியாவில் ஒரு மணி நேரத்திற்கு 5-8 யூரோ மட்டுமே கிடைக்கும், அது எங்களுக்கு போதாது. எப்படியாவது, ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டை அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அங்கு எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில், ருமேனியாவில் இருந்து வெளியேற முற்பட்ட போது ருமேனியாவின் மேற்கு எல்லையில் டிரக்கில்…
The post ருமேனியாவில் இருந்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ருமேனியாவில் இருந்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
