யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட ரயிலில் கோளாறு!
33 view
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட கடுகதி ரயிலில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே மேற்படி புகையிரதம் யாழ்ப்பாணத்தை சென்றடைய சுமார் 1 மணித்தியாலங்கள் பிடிக்கும் என அறியப்படுகிறது. இதனை சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. Previous articleபிறந்த குழந்தையை 50,000 ரூபாய்கு விற்பனை செய்த தந்தை!
The post யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட ரயிலில் கோளாறு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட ரயிலில் கோளாறு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
